தமிழகத்தைச் சேர்ந்த மூன்று கல்வி நிறுவனங்கள் உட்பட 20 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த ஆண்டிற்கான ‘இன்ஸ்டிட்யூஸன் ஆப் எமினன்ஸ்’ என்ற சிறப்பு அந்தஸ்து வழங்க உள்ளது.